சவுதி அரேபியா

சவூதி பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை சந்தித்தார்!

இரு நட்பு நாடுகளுக்கு இடையே அனைத்து துறைகளிலும் மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான அவர்களின் பொதுவான விருப்பத்தை உறுதிப்படுத்தியதாக துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் வலியுறுத்தினார். பட்டத்து இளவரசர்...

கிரீஸ் நாட்டினூடாக ஐரோப்பாவிற்கு மின்சாரம் மற்றும் ஹைட்ரஜனை ஏற்றுமதி செய்ய சவூதி நடவடிக்கை!

கிரீஸ் வழியாக ஐரோப்பாவிற்கு மின்சாரம் மற்றும் ஹைட்ரஜனை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள ஒரு தொழில்நுட்ப குழுவை உருவாக்க சவூதி அரேபியாவும் கிரீஸும் ஒப்புக் கொண்டுள்ளன. பட்டத்து இளவரசர் முகமது பின்...

சவூதி இளவரசர்– அமெரிக்க ஜனாதிபதி சந்திப்பு: ‘ஒவ்வொரு நாட்டிற்கும் சொந்த மதிப்புகள் உள்ளன, அவை மதிக்கப்பட வேண்டும்’

ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த மதிப்புகள் உள்ளன, அது மதிக்கப்பட வேண்டும் என சவூதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஜோ பைடன்...

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் அல்குர்ஆன் தினம் கொண்டாடப்பட்டது!

நேற்றைய முன்தினம் 2ஆம் திகதி துல்ஹஜ் பிறை 3, சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நகரில் அமைந்திருக்கின்ற பிரபல பள்ளிவாசலான அல் ராஜ்ஹி பள்ளிவாசலில் குர்ஆன் தினம் என்ற ஒரு மகத்தான நிகழ்வு...

சவூதியின் பிரபல உலக சுற்றுப்பயணி அறிஞர் நாஸிர் அல் அபூதி மறைந்தார்!

சவூதி அரேபியாவின் பிரபல எழுத்தாளரும் பன்னூலாசிரியர் மற்றும் சுற்றுப்பயணியுமான அறிஞர் நாஸிர் அல் அபூதி சவூதி ரியாத் நகரில் காலமானார். அவர் மரணிக்கும் போது வயது 97 ஆகும். 1926 ஆம் ஆண்டு பிறந்த...

Popular