விளையாட்டு

இலங்கையில் கிரிக்கெட் மிகவும் அவமானத்திற்கு உள்ளாகி உள்ளது | அர்ஜுன ரணதுங்க

நாட்டில் தற்போது கிரிக்கெட் விளையாட்டு மிகவும் அவமானத்திற்கு உள்ளாகி உள்ளதாக முன்னாள் இலங்கை கிரிகெட் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். போட்டிகளில் தோற்பது குறித்தும், வீரர்களின் ஒழுக்கம் குறித்தும் தற்போது பேசப்பட்டு வருவதாகவும்...

இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 241 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை...

ஒழுக்க மீறல் செயற்பாட்டில் ஈடுபட்டு குற்றம்சாட்டப்பட்டுள்ள இலங்கையின் மூன்று வீரர்களுக்கும் தனிமைப்படுத்தலின் பின் விசாரணை!

ஒழுக்க மீறல் குற்றச்சாட்டின் கீழ் குசல் மென்திஸ், நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலகவிற்கு எதிரான விசாரணைகள் அவர்களின் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர் முன்னெடுக்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல்...

இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து மூன்று வீரர்கள் இடைநிறுத்தம்

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின்...

நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணியை வீழ்த்தி பெல்ஜியம் அணி காலிறுதிக்கு

நடைபெர்ருக்கொண்டிருக்கும் 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) தொடரில் லீக் சுற்று நிறைவடைந்து தற்போது 2-வது சுற்று போட்டிகள் (நாக்-அவுட்) ஆரம்பமான நிலையில். நேற்று ஸ்பெயினின் செவில்லி நகரில்  நடைபெற்ற  2-வது சுற்று  ஆட்டத்தில்...

Popular