விளையாட்டு

ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடர்களில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்!

ஆடவர் உலகக் கிண்ண 2027 மற்றும் 2031 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 14 ஆக அதிகரிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது. 2024 தொடக்கம் 2030...

20 க்கு 20 உலகக் கிண்ணத் தொடர் குறித்த சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டம் இன்று

இன்று (01) இணைய காணொளி மூலம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டம்  இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், 2021 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள 20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்...

சம்பியன் பட்டம் வென்றது செல்ஸி அணி!

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட போட்டித் தொடரில் மென்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி செல்ஸி அணி வெற்றியீட்டியது. போர்ட்டோவில் நேற்று இறுதிப் போட்டி இடம்பெற்றது.அதில் 1-0 என்ற அடிப்படையில் மென்செஸ்டர் அணியை செல்ஸி அணி வீழ்த்தியிருந்தது.இந்த...

தகாத வார்த்தை பிரயோகத்தால் தமீம் இக்பாலுக்கு அபராதம்!

இலங்கை அணியுடனான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது தகாத வார்த்தையை பிரயோகித்து பங்களாதேஷ் அணியின் தலைவர் தமீம் இக்பாலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டியின் 10வது ஓவர் பந்து வீச்சின் போது...

ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில்!

ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் ஷூக்லா தெரிவித்துள்ளார். இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்து 14 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள்...

Popular