விளையாட்டு

சில காலப்பகுதிக்கு கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பை இழக்கும் அவிஷ்க பெர்னாண்டோ!

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியின் போது அவிஷ்க பெர்னாண்டோவுக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக எதிர்வரும் சில மாதங்களுக்கு அவர் போட்டியில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவான் துஷாரவும் உபாதைக்குள்ளாகியுள்ள நிலையில்,வனிந்து...

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சானியா-ஹிரடெக்ஸ்கா ஜோடி அரையிறுதியில் தோல்வி!

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-செக் குடியரசை சேர்ந்த லூசி ஹிரடெக்ஸ்கா ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்துள்ளது. துபாயில் நடைபெற்ற அரையிறுதி சுற்று போட்டியில் லாட்வியாவின் எலெனா...

விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு பிசிசிஐ விசேட ஓய்வை அறிவித்தது!

விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு பிசிசிஐ 10 நாட்களுக்கு விளையாட்டிலிருந்து ஓய்வு வழங்கியுள்ளது. எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் இலங்கை அணிக்கு எதிரான போட்டி தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதில்...

4th T20 SL Vs AUS: இலங்கைக்கு எதிரான 4 வது போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது இருபது-20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத்...

அவுஸ்திரேலிய அணி நாணய சுழற்சியில் வெற்றி!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கெதிரான நான்காவது இருபது-20 போட்டியில் நாணயச்சுழற்சியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. இவ்விரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற மூன்று இருபதுக்கு இருபது போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி வெற்றி...

Popular