நாட்டின் காற்றின் தரம் வழமை நிலைக்கு
வளியின் தரத்தில் வீழ்ச்சி ஏற்பட காரணமாகவிருந்த இந்தியாவின் நச்சுவாயு பரவலானது வடகிழக்கு திசை சோக்கிய காற்றோட்டத்துடன் நாட்டை விட்டு அகன்றுச் சென்றுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. 200 AQI க்கு அண்மித்திருந்த வாயு தரம் இன்று 50 AQI…















