இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாசீர் மெளலவியை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான விசேட கலந்துரையாடல்
இந்தியாவில் 5 வருடங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள யாசீர் மெளலவியை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான சட்ட உதவிகளை வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (24) கொழும்பில் நடைபெற்றது. ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா மற்றும் ஜனாதிபதி…















