இலங்கைக் குடியரசிற்கான சவூதி அரேபியத் தூதுவர் கெளரவ காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி அவர்கள் நேற்று(27) அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் (SFD) அபிவிருத்தி மதிப்பீட்டுப் பிரிவின் பிரதிநிதிகள் குழுவை தூதரகத்தில் வரவேற்றார்.
இலங்கையின் சுகாதார...
உலக மூளையழற்சி தினத்தை முன்னிட்டு நாளை கொழும்பு தாமரை கோபுரம் சிவப்பு நிறத்தில் ஒளிரும் என கொழும்பு லோட்டஸ் டவர் முகாமைத்துவ நிறுவனம் (தனியார்) லிமிடெட் தெரிவித்துள்ளது.
பேரழிவு தரும் நரம்பியல் நிலை குறித்த...
கொழும்பின் பல பகுதிகளில் நாளைய தினம் 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு, 11,...
சர்வதேச தாய்மொழி தின நிகழ்வு எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
ருஹுனு பல்கலைக்கழகத்தின் சிங்களத் துறை மற்றும் தேசிய மொழிக்கல்வி பயிற்சி நிறுவனம் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள...
76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை ஏற்பாடு செய்துள்ள இரத்த தான முகாம் எதிர்வரும் 15ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி...