மருதானை ஆர்னோல்ட் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சரும் மேல்மாகாண ஆளுநருமான அலவி மெளலானா நினைவு சனசமூக நிலையத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் புத்தர் சிலையொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு...
அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா இன்று (18) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு பிரதான மண்டபத்தில் இடம்பெறுகிறது.
இந்நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் அவர்களும் மாலைதீவுகள் மற்றும் மலேசியா...
நிவாரண பணியகத்தின் 31வது நிவாரண விமானம் காஸாவுக்கு சென்றுள்ளதாக saudi press agency அறிவித்துள்ளது.
சவூதி பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒருங்கிணைப்புடன் மன்னர் சல்மான் நிவாரண மையம் அனுப்பியுள்ளது.
இன்று எகிப்து அரபுக் குடியரசில் உள்ள எல்-அரிஷ்...
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் வட் வரி அதிகரிப்புடன் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படுமென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் முதல் ஒரு சாதாரண...