நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(10)...
தற்போது கிடைக்கும் மாதிரிகளின் அடிப்படையில் இலங்கையில் டெல்டா மாறுபாடே 95.8% கொரோனா தொற்றுக்கு காரணம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில் பல்வேறு மாகாணங்களில் வெவ்வேறு SARS-CoV-2 வகைகளின் பரவலை ஆராய்ந்தமையின்...
நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு...
இலங்கையின் உணவு உற்பத்திப் பொருட்களை சவுதி அரேபியாவில் விளம்பரப்படுத்தும் நோக்கில் இலங்கையிலிருந்து சவூதிக்கு இறக்குமதி செய்யப்பட்ட 140 க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களை விளம்பரப்படுத்தும் செயற்திட்டம் ஒன்று சவூதியில் உள்ள மிகப் பெரும்...
இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை நாட்டில் இருந்து புறப்பட்டார்.
போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம் பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்துதல் மற்றும் இராஜதந்திர சந்திப்புகளை அடிப்படையாகக்...