இலங்கையில் நேற்று 29 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய உயிரிழந்துள்ளனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,298 ஆக அதிகரித்துள்ளதாக அவர்...
கொள்ளுபிட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற
கோவிட் நோயாளியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர் பலமுன கோவிட் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
போலீஸ் ஊடக பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹான தெரிவித்தார்.
கோவிட்...
கடலில் தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கடலில் விழுந்த கொள்கலன்களில் இருந்து வௌியேறியுள்ள பொருட்களை சேகரித்த 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்க்கொழும்பு, பமுனுகமவு மற்றும் துங்கல்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் வைத்து...
நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் “யாஸ்” (“YAAS”)என்ற சூறாவளியால் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது...
இலங்கை நடிகை சுரேனி சேனரத் தனது 61 வயதில் காலமானார்.நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகை இன்று அதிகாலை காலமானார்.
அவரது உடல் பொரள்ளையில் உள்ள ஜெயரத்ன இறுதி சடங்கு நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது, இறுதி...