புத்த பெருமானின் பிறப்பு, ஞானம்பெறுதல், பரிநிர்வாணமடைதல் ஆகிய மூன்று உன்னதமான நிகழ்வுகளை நினைவுகூரும் வெசக் நோன்மதி தினம் பௌத்தர்களான எமது அதி உன்னத சமய பண்டிகையாகும். உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்கள் இந்த...
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,269 ஆகும்.
இன்று (25) நள்ளிரவு முதல் தங்கள் கடமைகளை ராஜினாமா செய்வதாக இலங்கை கிராம அதிகாரிகள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
கோவிட் -19 தடுப்பூசி முறையை எதிர்த்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிராம அதிகாரிகள் சங்கத்தின் தலைவர்...
கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு முன்னால் அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசியை வழங்குவதில் நிகழ்ந்த சிக்கல்கள் காரணமாக குழப்பமான நிலை நிலவியுள்ளது . 3000க்கும் அதிகமான மக்கள் அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசியை வழங்கவேண்டும் என கோரி...
உங்களின் வீடுகளில் உள்ள நோய்வாய்ப்பட்ட முதியவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு தயங்க வேண்டாம், என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
வீடுகளில் மரணிக்கும் பெரும்பாலான...