பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் செய்த அநீதிகளுக்கு எதிராக மாலைதீவு நிற்கிறது என்றும், பலஸ்தீனம் தங்கள் உரிமையைப் பெறுவதற்கான மக்களின் போராட்டத்திற்கு ஒற்றுமையுடன் இருப்பதாகவும் மாலத்தீவு அரசாங்கம் கூறியுள்ளது.
பாலஸ்தீனிய மக்களுடன் 'free Palestine என்ற...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,828 பேர் இன்று (21) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 125,360 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை,...
எவன்கார்ட் நிறுவன மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை வழக்கில் இருந்து எவன்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உட்பட பிரதிவாதிகள் 8 பேரையும் விடுதலை செய்ய கொழும்பு விஷேட நீதாய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆதித்ய...
அவசரமாக உதவி கோரும் அமைச்சர்..!
கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ள இலங்கையின் சுகாதார சேவைக்கு அவசரமாகத் தேவையான
மருத்துவ பொருட்களின் பட்டியலை கொரோனா தடுப்பு இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு...
அகில இலங்கை மக்கள் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அலி சப்ரி எஸ்.எம் ரஹீம், கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு தொடர்பிலான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்துள்ளார்.
இவர்...