சந்தையில் புற்றுநோய் ஏற்படுத்தும் இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் இருப்பதாக தேவையற்ற பீதி பரப்பப்பட்டுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரன கூறினார்.
எங்கு தவறு நடந்துள்ளதென விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புற்றுநோய்...
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி விபத்துக்கள் காரணமாக தினமும் ஐந்து முதல் ஆறு உயிர்கள் வரை இழக்கப்படுவதாக பொலிஸ் ஊடகதொடர்பாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறுகிறார்.
இதனால் மோட்டார் சைக்கிள் ஆய்வு...
வெலிவேரியா காவல்துறையில் உள்ள சிறு குற்றப் பிரிவின் அதிகாரி (OIC) லஞ்சமாக அவர் பெற்ற நாணயத்தாள்களை விழுங்கிய பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
10,000 ரூபா இலஞ்சம் பெற்றுள்ள நிலையில் ஊழல் குற்றச்சாட்டுகளை...
பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனுடன் தொடர்புடைய ஆறு தயாரிப்புக்களின் பயன்பாடு மற்றும் தயாரிப்புகளுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுகின்றது.
ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தி எறியப்படுகின்ற பொலித்தீன்கள் மற்றும் பிளாஸ்டிக் ஆகியன இத்தடைக்குள் வருகின்றன.
சிறிய போத்தலும் நாளை...
திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றுடன் காரொன்று மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநனர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம், இன்று (30) காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...