சாத்தியமில்லை என கருதப்படும் விடயங்கள் ரி20போட்டிகளில் சாத்தியமானவை என முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை உலககிண்ணப்போட்டிகளில் சாதிக்கும் என எவரும் கருதாத ஒரு சந்தர்ப்பத்தில் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் இலங்கைக்கான வாய்ப்புகளை முற்றாக நிராகரிக்க...
இன்று (20) திகதி இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதையடுத்து. குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தில் முதலாவதாக இலங்கை விமானம் தரையிறங்கவுள்ளது.
புத்தபெருமான் மஹாபரிநிர்வாண நிலையினை அடைந்த இடமாக குஷிநகர் உள்ளது.2020 செப்டெம்பர்...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி...
அப்ரா அன்ஸார்.
சவூதி அரேபியாவிலுள்ள மக்கா நகரில் கி.பி 571 இல் பிறந்து வளர்ந்த நபி (ஸல்) அவர்களை அன்னாரது 40 வது வயதில் இறைத்தூதராக தெரிவு செய்து உலகம் இருக்கும் வரையும் உயிரோட்டத்துடன்...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 339 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 493,314 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், நாட்டில்...