கத்தாரில் நடைபெறவுள்ள ஆசியாவின் தேசிய கால்பந்து போட்டியில் பலஸ்தீன அணி, அதன் முதல் ஆட்டத்தில் ஈரானுடன் மோதவுள்ளது.
ஆசியாவின் கால்பந்து அணிகளுக்கான ஆசிய கிண்ணப் போட்டி ஜனவரி மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.
ஆனால்,...
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் காரணமாக நிர்கதிக்குள்ளான இரண்டு குடும்பங்கள் நேற்றைய தினம் இலங்கைக்கு வந்துள்ளன.
குறித்த இரண்டு குடும்பத்தினரும் இலங்கை மற்றும் பலஸ்தீனத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி...
3 மாதங்களாக நடைபெற்று வரும் ஹமாஸ் - இஸ்ரேல் போரில் பலஸ்தீனில் பலியானவர்களின் எண்ணிக்கை 21,672 ஆக அதிகரித்து இருக்கிறது.
பலஸ்தீனின் ஹமாஸ் படையினர் மற்றும் இஸ்ரேல் இடையே சுமார் 3 மாதங்களாக போர்...
துருக்கியில் ஒரு தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளர் தனது மேசையில் 'ஸ்டார்பக்ஸ்' நிறுவனத்தின் கோப்பையுடன் கேமராவில் தோன்றியதால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விருது பெற்ற 45 வயதான செய்தி ஒளிபரப்பாளர் மெல்டெம் குனே தடைசெய்யப்பட்ட பொருளைக்...
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் நியூயார்க் மற்றும் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரங்களில் உள்ள விமான நிலையங்களை பலஸ்தீன ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
காசா மீது...