ஜப்பானின் புகுஷிமா மாகாணத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ரிக்டர் அளவு கோலில் 5 புள்ளி பூஜியமாக பதிவான இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.30 மணியளவில்...
பாகிஸ்தான் சியால்கோட் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை (03) கலகக் காரர்களால் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்தை பாகிஸ்தான் அரசு பொறுப்பேற்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உறுதிமொழி வழங்கியுள்ளார்.பாதிக்கப்பட்ட குடும்பத்தை கைவிடப்...
இஸ்லாத்தின் பெயரில் வன்முறையில் ஈடுபடுவர்களை பாகிஸ்தான் அரசு விட்டு வைக்காது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரியந்த குமாராவுக்கு இரங்கல் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...
சிரியா நாட்டில் போர் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.அங்கு அரச படைகளும் , கிளர்ச்சியாளர்களும் சண்டையிட்டு வருகிறார்கள்.இதில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் சிரியா மீது இஸ்ரேல் அடிக்கடி தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்...
ஈராக்கில் மருத்துவமனை அருகே நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
பஸரா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டிருந்த மோட்டார் வண்டியை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா...