கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தலைநகர் ஹவானாவில் பிரமாண்ட அருங்காட்சியகம் ஒன்று நேற்று (01) திறந்து வைக்கப்பட்டுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அங்கு சீன அதிபர்...
வறுமையான நாடுகளில் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உயர் தர சிகிச்சை கிடைக்க அனைவரும் துணை நிற்க வேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, வத்திக்கானில் உரையாற்றிய போப்பாண்டவர்,...
இனி தனிப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை ட்விட்டரில் பதிவேற்றம் செய்ய முடியாது என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ட்விட்டரில் ஏற்கனவே தனிநபர்களின் தொலைபேசி எண்கள், முகவரிகள் மற்றும் அடையாளச் சான்றுகள் போன்றவற்றை பதிவேற்றம் செய்யத்...
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திலுள்ள பாடசாலையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளதோடு ஆசிரியர் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறித்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி...
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்துள்ளது. குறிப்பாக கடல்கா மாவட்டத்தில் மணிக்கு 129 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றில், பிரம்மாண்ட மணிக்கூண்டு ஒன்று இடிந்து விழுந்ததாகவும்...