2021 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக லயோனல் மெஸ்சி தேர்வாகி உள்ளார்.
சிறந்த கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும் பாலன்டி ஆர் தங்க கால்பந்து விருதை 7-வது முறையாக அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்சி...
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த ஜேக் டோர்சி பதவி விலகியுள்ள நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை ஐ.ஐ.டியில் படித்த அகர்வால், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்...
கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள பார்படாஸ், குடியரசு நாடாக மலர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
சுமார் 400 ஆண்டுகள், இங்கிலாந்தின் ஆளுகையில் இருந்த இந்த குட்டித் தீவு, 1966-ல் சுதந்திரம் பெற்றாலும், எலிசபெத்...
சுவீடன் நாட்டின் பிரதமராக மாக்டலெனா அண்டர்சன் மீண்டும் பதவியேற்றார்.கடந்த வாரம் சுவீடனின் முதல் பெண் பிரதமராக பதவியேற்ற மாக்டெலனா ஆண்டர்சன், பட்ஜெட் தோல்வி, கூட்டணி கட்சி விலகல் உள்ளிட்ட காரணங்களால் 7 மணி...
ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தங்கள் நாட்டின் எல்லையை இரண்டு வாரங்களுக்கு முழுவதுமாக மூடுவதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் தென்னாப்பிரிக்காவில் குறித்த புதிய...