பட்ஜெட் தோல்வி மற்றும் கூட்டணி கட்சி விலகல் உள்ளிட்ட காரணங்களால் பதவியேற்ற சில மணி நேரங்களில் சுவீடன் முதல் பெண் பிரதமர் மாக்டெலனா ஆண்டர்சன் பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி...
ஆப்கானிஸ்தானில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் இறக்கும் தருவாயில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் ஒரு கோடியே 40 லட்சம்...
ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் தொலைக்காட்சி சேனல்களில் பெண்கள் நடிக்கும் தொடர்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. தாலிபான் அரசு, தொலைக்காட்சிகளில் தோன்றும் பெண் செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்டோர் ஹிஜாப்கள் அணியுமாறு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச...
முழுமையாக தடுப்பூசியை செலுத்தியவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அவுஸ்திரேலியா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச பயணத்தை மீண்டும் ஆரம்பிக்குமுகமாகவும், பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காகவும், தற்போது விதிக்கப்பட்டுள்ள கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தும் செயற்பாட்டின்...
துருக்கியில் 4 காதுகளுடன் பிறந்த பூனைக்குட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
மிடாஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த பூனைக் குட்டி, மரபணு குறைபாடு காரணமாக 4 காதுகள் மற்றும் குறைபாடுள்ள...