காசா பிரதேசத்திலுள்ள ஷாட்டிஅகதிமுகாமில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதல் காரணமாக 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் நேற்று இரவு(14) இடம்பெற்றுள்ளது.
இன்று நண்பகல் வரை இந்த தாக்குதலில் சிக்குண்டு மரணமடைந்தவர்களின் சடலங்களை கண்டுபிடிக்கும்...
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ஒரு கோடி நிவாரணத் தொகையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விலங்கியல் பூங்காவில் உள்ள சிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
இதனை ராஜஸ்தான் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
13 மாடி கட்டிடத்தின் மேல் இஸ்ரேல் ரொக்கட் தாக்குதலை நேற்று (11) நடத்தியுள்ளது.முழு கட்டிடமும் வீழ்ந்ததில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் சிக்குண்டதோடு 28பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/MGVYQfnEufc
டாடர்ஸ்தானின் தலைநகரான கசானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 மாணவர்களும் 1ஆசிரியரும் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கசான் தலைநகரின் குடியரசுத் ஆளுநர் ருஸ்தம் மின்னிகனோவ் இன்று (11) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில்...