இலங்கையின் தென்னை சார்ந்த பொருட்கள் மீது அமெரிக்கா 30% இறக்குமதி வரி விதிக்கவுள்ளமை அந்தத் துறையில் பாரிய பின்னடைவைக் கொடுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ள இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் (CCCI), இதுதொடர்பில்...
காசாவின் துயரம் எல்லோருக்கும் பொதுவான மனிதாபிமானத்துக்கான சோதனையாகும். குழந்தைகள் உட்பட முழுக் குடும்பங்களும் கொல்லப்படுகின்றன.
எஞ்சியவர்கள் பசியால் வாடுகின்றனர். உயிர்வாழ்வதையும் மனித கௌரவத்தையும் புறக்கணிக்கும் இந்தப் பயங்கரம் முடிவுக்கு வர வேண்டும், இது மிக...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில் அரகல போராட்டத்தை அடக்குவதற்கு விதிக்கப்பட்ட அவசரகால தடைச் சட்டம் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய பதில்...
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரை விடுவித்து மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2006ல் நடந்த இந்த ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 189 பேர் உயிரிழந்ததுடன், 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அரசுத்...
மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற தமிழ் மொழித்தினப் போட்டிகளில், கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயம் மூன்று முதலிடங்களைப் பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது.
தமிழறிவு வினா விடை, முஸ்லிம் நிகழ்ச்சி...