உலக மூளையழற்சி தினத்தை முன்னிட்டு நாளை கொழும்பு தாமரை கோபுரம் சிவப்பு நிறத்தில் ஒளிரும் என கொழும்பு லோட்டஸ் டவர் முகாமைத்துவ நிறுவனம் (தனியார்) லிமிடெட் தெரிவித்துள்ளது.
பேரழிவு தரும் நரம்பியல் நிலை குறித்த...
கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்ற மேன்முறையீட்டு சபை கூட்டத்தில் திணைக்கள அதிகாரி ஒருவர் ஆசிரிய சங்க உறுப்பினரால் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண கல்வி திணைக்கள...
இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழக அரபுமொழி மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் இஸ்லாமிய கற்கைகள் திணைக்களத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.எம்.நபீஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபுபக்கர் புதிய திணைக்களத்...
நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையால், வெளியில் செல்வதை போதிய அளவு தவிர்ப்பதுடன்,, அடிக்கடி நிறைய தண்ணீர் அருந்துமாறு மருத்துவ நிபுணர்கள் கடுமையாக அறிவுறுத்துகின்றனர்.
செயற்கை பானங்களைத் தவிர்த்து, நீர், தேங்காய் போன்ற இயற்கை பானங்களை...
ஆசிரியர் – அதிபர் சங்கங்கள், சம்பள முரண்பாட்டை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்...