இலங்கை துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் தகவல்களின் படி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு அமைச்சர் மிரி ரெஜீவேவுக்கும் இடையில்...
ஆசிரியர் சேவை யாப்பின் படி,விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பது தொடர்பான பரீட்சை எதிர்வரும் மார்ச் முதல் வாரத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...
புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் 79வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று கல்லூரியின் வளாகத்தில் அதிபர் . ஐ.ஏ. நஜீம் அவர்களின் தலைமையில் நினைவு நிகழ்வுகள் மிக விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு புத்தளம் கல்வி பணிமனையின்...
இலங்கையின் சுகாதார அமைப்புக்குள் போக்குவரத்து சேவைகளை வலுப்படுத்துவதற்காக ஜப்பானிய அரசாங்கத்திடம் இருந்து 40,000 மெட்ரிக் தொன் டீசலை இலங்கை மானியமாகப் பெற்றுள்ளது.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் சுகாதார அமைச்சர் கலாநிதி...