ஜப்பானிய கராத்தே நிபுணர் ஹன்ஷி கெனிச்சி புஃகாமிசு அவர்களின் சர்வதேச கராத்தே பயிற்சிநெறி கடந்தவாரம் ஓட்டமாவடியில் நடைபெற்றது.
SKMS கராத்தே கழகத்தின் முதல்வர் சிஹான் MS.வஹாப்தீன் மற்றும் Universal Shotokan Karate Union (USKU...
சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் ஜி.விஜேசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தமது கடமைகளை இன்று(16) பொறுப்பேற்கவுள்ளார்.
இந்த நியமனம் நேற்று(15) வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித...
72 தொழிற்சங்கங்கள் இன்று(16) காலை 6.30 முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன.
இந்த பணிப்பகிஷ்கரிப்பு நாளை(17) காலை 08 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில்வல்லுநர்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவீ குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களுக்கான சேவைக்கால...
நாட்டின் சில பகுதிகளில் இன்று (16) மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி கிழக்கு மற்றும்...
பொருளாதார நெருக்கடி மற்றும் வரி அதிகரிப்பு உட்பட்ட காரணங்களாலும் அதே நேரம் பொருட்களின் விலை வீழ்சியடையாமையினாலும் மன்னார் மாவட்டத்தில் இவ் வருடமும் பொங்கல் கொண்டாட்டம் மற்றும் பொங்கல் வியாபாரம் கலையிழந்து காணப்படுகின்றன
மக்கள் பொருள்...