நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மண்சரிவினால் வீதிகள் தடைப்பட்டுள்ளமையினால் தமக்கு நியமிக்கப்பட்ட நிலையங்களுக்குச் செல்ல முடியாத மாணவர்கள் சுற்றுப்புறப் பகுதிகளில் பண்டாரவளை மற்றும் பதுளையில் உள்ள உயர்தரப் பரீட்சை நிலையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக...
இலங்கை பொலிஸ் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட 'யுக்திய' நடவடிக்கையின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) எழுப்பிய...
பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா தனது உடை தொடர்பான நடைமுறைகளை மீறியமைக்காக பாராளுமன்ற அறைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஷான் விஜயலால் சமையற்காரர்கள் அணியும் உடை அணிந்து வந்திருந்ததாக சார்ஜன்ட் நரேந்திர...
புதிய தவணை ஆரம்பிக்கும் முன்னர் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (09) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே...
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலங்கை ஹஜ் குழுவுடன் இணைந்து 2024 ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையினை நிறைவேற்ற உத்தேசித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியிருந்தது.
அதற்கமைய இந்த ஆண்டு 3500 வீசாக்கள் கிடைக்கப்பெற்றதுடன் இந்த வீசாக்களை...