வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாட அனுமதி கோரிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வடக்கிற்கு நான்கு நாள் பயணம்...
வற் வரி அதிகரிப்பையடுத்து, சீமெந்து ஒரு மூடையின் விலை 150 ரூபா முதல் 350 ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளதாக சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விலை உயர்வின் மூலம் சில சீமெந்து நிறுவனங்களில்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தென்னிந்திய தொலைக்காட்சியின் 'சரிகமப' நிகழ்ச்சியின் வெற்றியாளர் யாழ்.பாடகி கில்மிஷா எடுத்திருக்கும் செல்பி புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நான்கு நாள் பயணமாக நேற்று ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
அங்கு தங்கியிருந்து...
நாட்டின் பல பொருளாதார நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் தற்போது காணப்படுகின்ற தொடர் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது இதன் காரணமாக மரக்கறிகளின்...
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு சில காலங்களின் பின்னர் பல்வேறு நோய் தாக்கங்களுக்கு உள்ளாக்குவதாக சமூகத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த விடயம் தொடர்பில் மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தலைவர் விசேட வைத்தியர் கலாநிதி...