இன்று (10) உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ பதில் பிரதம நீதியரசராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
பதவிப்பிரமாண நிகழ்வில், நீதித்துறை...
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 67 பேருக்கு எயிட்ஸ் நோய் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கிடையில், புதிய ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, எயிட்ஸ் நோயை தடுப்பதற்கான தீவிர...
இயற்பியலுக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த John Hopfield மற்றும் கனடாவின் Geoffrey Hinton ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி,பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில்...
ஐ.சி.சி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் உள்ளூர் நேரப்படி 3.30 மணிக்கு தென்னாப்பிரிக்கா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதவுள்ளன.
அதேநேரம், இன்று இரவு 7.30 மணிக்கு இந்தியா - இலங்கை அணிகள்...