முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை வெற்றிக்கொள்ள படையெடுத்து வந்தபோது ஒரு நாய் தன்னுடைய குட்டிகளை பாதுகாப்பதற்காக முயற்சிப்பதை அவதானித்தார்கள்.
அக்குட்டிகள் தன் தாயைச் சூழ பால் அருந்துவதற்காக தாயிடம் வருகின்றன. இச்சூழ்நிலையை...
ஹிஜ்ரி 1446 ரபீஉனில் ஆகிர் மாதத்திற்கான தலைப்பிறை நேற்றைய தினம் (03) வியாழக்கிழமை இரவு தென்படவில்லை.
அதற்கமைய, ஹிஜ்ரி 1446 ரபீஉனில் ஆகிர் மாதத்தின் முதல் நாளாகிய இன்று (04) வெள்ளிக்கிழமை மாலையில் (காலநிலை...
ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊழல் ஒழிப்புத் திட்டத்திற்கான முயற்சிகளுக்கு ஐ.நா தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிட இணைப்பாளர் உறுதியளித்தார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர்...
புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று (04)மாலை 3.30 மணி முதல் கல்லூரியின் அஸ்வர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
கல்லூரியின் அதிபர் ஐ. ஏ. நஜீம் தலைமையில் இடம்பெறவுள்ள பரிசளிப்பு விழாவில் பிரதம...
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், இன்று (04) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது, இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரைச் சந்தித்து...