எரிவாயு கசிவை கண்டறியும் மணத்தை உருவாக்கும் இரசாயன பதார்த்த பற்றாக்குறையினாலே எரிவாயு விநியோகம் மற்றும் விற்பனையை இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
எரிவாயு கசிவை கண்டறியும் மணத்தை உருவாக்கும் எதில்...
நாட்டின் பல பகுதிகளிலும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மீண்டும் நிலைமை சீராகி மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இலங்கையில் முதலாவது ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தென்னாபிரிக்காவிலிருந்து இலங்கை வந்த ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில்...
அநுராதபுரத்தில் டெங்கு நோய் தீவிரமாக பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக மாவட்ட தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் தேஜன சோமதிலக்க தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் இறுதி வாரத்தில் மாத்திரம் பத்து டெங்கு நோயாளர்கள் அடையாளம்...
நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில்,சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.வடக்கு மாகாணத்தில் காலை...