வத்தளை எலகந்த பகுதியிலுள்ள இரும்புத் தொழிற்சாலையொன்றில் இன்று (10) தீப் பரவல் ஏற்பட்டுள்ளது.
இத் தீப் பரவலை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்படுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
கொழும்பு- கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ பகுதி இன்று இரவு 10 மணி முதல் மூடப்படவுள்ளதாக...
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
நாட்டின் சீரற்ற காலநிலையால் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்...
நாட்டில் நேற்றைய தினம் (09) கொவிட் தொற்றால் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,908 ஆக அதிகரித்துள்ளமை...
(ரிஹ்மி ஹக்கீம்)
பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சினால் கம்பஹா மாவட்டம், தொம்பே தேர்தல் தொகுதியிலுள்ள வானலுவாவ பிரதேசத்தில் பத்திக் பயிற்சி நிலையம் ஒன்று நேற்றைய தினம் (09)...