நாடு முழுவதும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக புத்தளம் நகரம் நீரினால் மூழ்கியுள்ளது.புத்தளம் பகுதியிலுள்ள சில வீதிகள் சுமார் 2km தூரத்திற்கு நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
புத்தளம் நகரிலிருந்து...
நாட்டின் பல பகுதிகளிலும் சீரற்ற காலநிலை நிலவுகிறது.இன்றும் பல பகுதிகளிலும் மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்...
புத்தளத்தில் தொடர்ந்தும் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலையை கருத்திற்கொண்டு பின்வரும் இடங்களில் மக்கள் தற்காலிகமாக தங்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சவீவபுர கிளினிக் சென்டர், புத்தளம் நகர மண்டபம் புத்தளம் மாவட்ட...
நாட்டில் நேற்று (06) மேலும் 15 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,856 ஆக அதிகரித்துள்ளமை...
கொவிட் தொற்றின் காரணமாக மூடப்பட்டிருந்த சகல பாடசாலைகளையும் மீள ஆரம்பிக்கும் வேலைத்திட்டத்துக்கமைய இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை (08) ஆரம்பமாகவுள்ளன.
அதற்கமைய தரம் 10, 11, 12 மற்றும் 13 தர வகுப்புக்களின்...