(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்ட Z score வெட்டுப்புள்ளியின் பிரகாரம் இம்முறை நிந்தவூர் அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையில் இருந்து 48 மாணவர்கள் நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த...
சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனியை கொள்வனவு செய்யும் போது அதற்கு மேலதிகமாக வேறு பொருட்களை வாங்குவது கட்டாயமில்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை இன்று முதல் அமுலாகும்...
நாட்டில் நேற்று (05) 20 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,841 ஆக அதிகரித்துள்ளமை...
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 339 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
அதனடிப்படையில் இதுவரையில் 514,912 பேர் கொவிட் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.
பண்டாரவளையில் சிறுவர் பராமரிப்பு இல்லமொன்றில் 24 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொது சுகாதார பரிசோதகர் ரவி சம்பத் இதனை தெரிவித்துள்ளார்.
தொற்றுறுதியானவர்களில் 18 சிறுவர்களும் 6 பணியாளர்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்...