வெலிசர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயது இளைஞன் மற்றும் அவரது தந்தை ஆகியோரை நவம்பர் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பிலிருந்து...
சபுகஸ்கந்த பிரதேசத்தில் நேற்று (04) பயணப் பொதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டவர் 44 வயதுடைய பெண் எனவும், கொழும்பு மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பை சேர்ந்தவர் என்பதும் மேலதிக விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அண்மித்த குப்பை மேட்டிலிருந்த பயணப் பையில் இருந்த பெண்ணின் சடலத்தை இன்று (05) பிரேதப் பரிசோதனைக்காக எடுக்கவுள்ளது.சடலம் தற்போது ராகம போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நகரங்களுக்கிடையிலான கடுகதி புகையிரத சேவைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இரவு நேர அஞ்சல் புகையிரதம் மற்றும் வழமையான நேர அட்டவணைக்கு அமைய இரவு...