பெண்டோரா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கையூட்டல் விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கல்தேரா தெரிவித்துள்ளார்.
பெண்டோரா ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர்...
நாட்டில் நேற்று (03) 15 கொவிட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,806 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் மேலும் 354 பேர் கொவிட் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய இதுவரையில் 514,234 பேர் கொவிட் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.
வட மாகாணத்தின் பிரபல வர்த்தகரும்,ஆளுமைகள் நிறைந்த வவுனியா காதர் காலமானார்.பாரளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களின் அருமைத் தந்தையான இவர் வன்னியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ,மற்றும் மொட்டுக் கட்சியில் முஸ்லிம் பிரதிநிதித்துவம்...
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் சூப்பர் 12 போட்டிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இரண்டு குழுவிலும் தலா 4...