ஒரு லீற்றர் பாலுக்கான விலை 7 ரூபாவினால் அதிகரிக்கப்படும் தொகை போதுமானதாக இல்லையென பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் சுசந்த குமார நவரத்ன இதனைத் தெரிவித்துள்ளார் .
குறைந்தபட்சம் ஒரு...
கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (17) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
பின்வரும் இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பதை கீழே உள்ள லிங்கின் ஊடாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
http://www.health.gov.lk/moh_final/english/news_read_more.php?id=977
நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை...
மேலும் 161 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் புது வருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 649...
நாட்டில் மேலும் 23 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,472 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.