இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று வந்த துருக்கி வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusholu இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் G.L.பீரீஸை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பில் இரட்டை வரி விதிப்பு விலக்கு தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
மேலும்...
20 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க புத்தளம் மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது.
புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் ஒப்புதல் அளித்த போதிலும்,...
சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தியதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக சுமத்தப்பட்ட மூன்று வழக்குகளிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அமைச்சர் ஜொன்ஸ்டன் மற்றும் மேலும் 2 பேருக்கு எதிராக...
43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான உத்தேச சட்ட மூலம் வர்த்தமானியாக வெளியிடுவதற்கும் நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தரம் மற்றும்...
ஹட்டன் சலங்கந்தை வீதியின் பட்டல்கல பகுதியில் தனியார் பேருந்து ஒன்று இன்று (28) காலை 6.30 மணியளவில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் டீ.கே டபீள்யூ தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற...