போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இரண்டு பேர் கிராண்ட்பாஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அத்துடன் நாணயத் தாள்களை அச்சிடப் பயன்படும் இயந்திரமொன்றும், 100 ரூபா நாணயத்தாள்கள் 25 உம், 500 ரூபா நாணயத்தாள்கள் 18...
அமைச்சரவை அந்தஸ்துள்ள 4 அமைச்சுப் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக அரசின் உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த தகவலின்படி எதிர்வரும் செவ்வாய்கிழமை இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த...
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாட்டை மீறி நேற்றைய தினம் மேல் மாகாணத்திற்குள் நுழைய முற்பட்ட 582 பேர் திருப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில்...
அவசர நிலைமைகளின் போது பயன்படுத்துவதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியாசாலை, ராகம போதனா வைத்தியசாலை மற்றும் கம்பஹா ஆதார வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளுக்கு 16 ஒட்சிசன் செறிவூட்டும் கருவிகள் இராணுவத்தினரால்...