ஜப்பானில் உற்பத்தி செய்யப்படும் எஸ்ட்ரா செனெகா தடுப்பூசியின் 1.4 மில்லியன் டோஸ்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
கோவெக்ஸ் திட்டத்தின் கீழ் இந்த தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு பெற்றுக்...
நாட்டில் மேலும் 882 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, மொத்த கொவிட்...
நாட்டில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான உயர் கல்வியை வழங்குவதற்காக சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் வலுப்படுத்தப்படுவதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.
அதனை தேசிய தேவைப்பாடாகவும் கருதுகின்றோம்.எவ்வாறாயினும், பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான...
நேற்றைய தினம் (12) நாட்டில் மேலும் 41 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, 23 ஆண்களும் 18 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க...
அரசாங்கம் சட்ட விதிமுறைகளை துஷ்பிரயோகம் செய்வது நாட்டை வேறொரு விதமாக பாதித்திருக்கின்றது. அது ஐரோப்பிய ஒன்றியம் சுற்றி வளைத்து, இலங்கையின் மீதான பொருளாதார தடையை கொண்டு வருவதற்கு வழிவகுத்திருக்கின்றது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்போர்...