நாட்டில் இதுவரை 2,199,504 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, நேற்றைய தினத்தில்...
வவுனியா முருகனூர் பகுதியில் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டு இளைஞர் குழுவொன்று தப்பிச் சென்றுள்ளனர்.
முருகனூர் பகுதியில் இன்று (12) காலை 7.00 மணியளவில் இடம்பெற்ற இச்...
குவைட்டில் இருந்து இலங்கை கொண்டு வரப்பட்ட ஒரு தொகை பறவைகளுக்கான மருந்து பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிருக வைத்திய அதிகார சபையின் அனுமதியின் குறித்த மருந்து பொருட்கனை விற்பனை செய்தமை தொடர்பில்...
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, மீண்டும் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கும் நிலை உள்ளதாக சுகாதாரப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த மாதத்தின், கடந்த சில தினங்களில் மாத்திரம் 184 டெங்கு நோயாளர்கள்...
எக்ஸ்-ப்ரெஸ் பேர்ல் கப்பல் அனர்த்தத்திற்கு உள்ளானதால் பாதிக்கப்பட்ட பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பினை உரிய முறையில் ஆய்வு செய்த பின்னர்
கடற்றொழில் நடவடிக்கைக்காக திறக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
எக்ஸ்-ப்ரெஸ் பேர்ல்...