சமூக வலைதளங்களில் உரிமையாளர் இல்லாத கணக்குகள், சமூக வலைத்தளங்களினூடாக பல்வேறு வழிகளில் நாட்டிற்கும், மக்களுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் தீங்கு விளைவிக்கும் செயல்களை வேண்டுமென்றே உருவாக்கும் நபர்கள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று...
2022 ஆம் ஆண்டில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரை இவ்வாறு விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமூகவலைத்தளங்கள் ஊடாக அரசாங்கத்துக்கு எதிராக அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில்,
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்ட இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவரான ரஜீவ் மெத்தீவை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் இன்று...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,123 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 210,102 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன்,...
பேருவளை பிரதேசத்தில் சமூக, கல்வி, மற்றும் பொருளாதார நலன்புரி செயல்திட்டங்களை மேற்கொண்டு வரும் பேருவளை Maradana Charity அமைப்பு இன்று கொவிட் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள வறிய மற்றும் தேவையான 2, 500க்கும் மேற்பட்ட...