ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஷபீக் ரஜாப்டீன் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மேலும் 1,172 கொவிட் தொற்றாளர்கள் குணமடைந்து சிகிச்சை அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் நாட்டில் மொத்தமாக 167,304 கொவிட் தொற்றாளர்கள் குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து...
நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை (07) மாலை 4.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அந்தவகையில் கொழும்பு, காலி,களுத்துறை, கம்பஹா, கண்டி, கேகாலை,...
கமத் தொழில் அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ரோஹண புஷ்பகுமார தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாவலபிட்டிய பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் மஹிந்தனந்த அளுத்கமகே இதனை தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட...
2022ஆம் ஆண்டு முதல், முதலாம் தரத்திற்காக 45 மாணவர்களை இணைத்து கொள்ள அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர்...