ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது கோவிட் தொற்றை கட்டுப்படுத்த அர்ப்பணிப்புடன் நேர்மையாக பணியாற்றிய அரச ஊழியர்களை கெளரவிக்கு "இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2021" விருது வழங்கும் விழாயினை செவ்வாய்க்கிழமையன்று (11,...
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் தனது முடிவை இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ஷ மாற்றிக் கொண்டுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிற்கும் பானுக ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று (12) அலரிமாளிகையில் விசேட கலந்துரையாடல்...
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி...
நாட்டரிசி 1 கிலோ 100 ரூபாவுக்கு குறைவாகவும், சம்பா அரிசி 1 கிலோ 130 ரூபாவுக்கு குறைவாகவும் வழங்கப்படும் என வர்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள்...