Tag: Local News

Browse our exclusive articles!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

மூன்று புதிய கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன : தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!

இரண்டு தமிழ்க் கட்சிகள் உள்ளிட்ட மூன்று புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும்...

கல்கிசை – காங்கேசன்துறை புகையிரதம் அங்குரார்ப்பணம்!

டீசலில் இயங்கும், குளிரூட்டப்பட்ட வசதிகளை கொண்டதுமான பல்வகை அலகுகளைக் கொண்ட புகையிரத தொகுதி, கடன் வசதிகளின் கீழ் இந்தியாவால் வழங்கப்பட்ட நிலையில் குறித்த புகையிரதம் கல்கிசை மற்றும் காங்கேசன்துறை இடையிலான நகர்சேர் சேவைகளில்...

நாட்டில் மேலும் 15 கொவிட் மரணங்கள் பதிவு!

நாட்டில் நேற்றைய தினம் ( 09) கொவிட் தொற்றால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,134 ஆக...

நாட்டில் மின் துண்டிக்கப்படும்  பகுதிகள்!

நாட்டில் மின்தடை துண்டிக்கப்படும்   பகுதிகளின் பட்டியலை இலங்கை மின்சார சபை (CEB) வெளியிட்டுள்ளது. கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.    

அமைச்சுகளின் விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்!

அமைச்சுகளின் விடயங்கள், கடமை மற்றும் பொறுப்புக்களை மாற்றியமைத்து அதிவிஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு அமைய நேற்றைய தினம் (09) திகதியிடப்பட்டு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள விடயங்கள் கீழ் வருமாறு:

Popular

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

சுற்றாடல் பிரச்சினைகளை முறையிடுவதற்கு புதிய WhatsApp இலக்கம்

சுற்றாடல் பிரச்சினைகளை சுற்றாடல் அமைச்சினால் புதிய வட்ஸ்அப் இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த...
spot_imgspot_img