இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 941 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக களுத்துறை,காலி, மாத்தறை, கேகாலை, மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையின் காரணமாக இதுவரையில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன் 7 மாவட்டங்களில் 11,074 குடும்பங்களை சேர்ந்த 42,252 பேர் பாதிப்புக்கு...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி கோப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் நிராகரித்தார்.
சம்பவம் இடம்பெறப் போவதைத் தடுக்கக் கோரும் ஏ அறிக்கையை தாக்கல் செய்யாது சட்டம்...
இலங்கையில் இன்று மேலும் 1786தொற்றாளர்கள் கட்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனோடு இதுவரைக்கும் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 139,871 ஆக அதிகரித்துள்ளதோடு 1352 பேர் சுகமடைந்துள்ளனர்...