கொவிட் 19 பரவல் காரணமாக இலங்கை வரும் விமானமொன்றுக்கு விமானப்பணிக் குழு உட்பட 75 பேரை மாத்திரம் அனுமதிக்க இலங்கை வரும் அனைத்து விமானங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (03) முதல் இரண்டு வாரங்களுக்கு இதனை...
கொழும்பு உட்பட நான்கு மாவட்டங்களில், பொலிஸ் பிரிவு ஒன்று உட்பட 7 கிராம சேவகர் பிரிவுகளும் இன்று (02) காலை 6 மணியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தின், பிலியந்தலை பொலிஸ் பிரிவும், களுத்துறை மாவட்டத்தின்,...
நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் கொவிட் தொற்று அதிகரிப்பிற்கு நாட்டு மக்களின் பொறுப்பற்ற செயற்பாடே காரணம் என கொவிட் 19 தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலொன்று நேற்று வெள்ளிக்கிழமை (30) கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் இடம்பெற்றது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக பரவி வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பொய்யான தகவல்களை பரப்புவர்கள் தொடர்பில் விசாரணைகளை...