சந்தையில் பால்மாவுக்கான தட்டுப்பாடு இம் மாத இறுதி வரை தொடரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இம் மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் ஆரம்பத்திலோ பால்மாவை கொண்டு வரும் கப்பல்கள் நாட்டுக்கு...
ஆசிரியர்-அதிபர் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களைத் தொடர்ந்து, இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் ஆலோசனை சேவை மற்றும் இலங்கை ஆசிரியர் சேவையின் கொடுப்பனவுகள் திருத்தப்பட்டுள்ளன.
மாவனல்ல பதுரியா தேசிய கல்லூரியில் 2021 ஆடை தயாரிப்பு பாடநெறியின் சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் கண்காட்சி கடந்த 24 டிசம்பர் அன்று நடைபெற்றது.
இதில் திட்ட அலுவலர்கள்,பிரிவு இயக்குனர். பிரதேச சபை தலைவர்...
நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.தென் மாகாணத்திலும்...
பேருந்து கட்டண உயர்வு இன்று (05) முதல் அமலுக்கு வந்துள்ளது.அதன்படி,புதிய கட்டணங்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
14 ரூபாயாக இருந்த பேருந்து கட்டணம் இன்று முதல் 17 ரூபாயாக அதிகரித்துள்ளது.இதன்படி, பேருந்து கட்டணம்...