ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் சௌபாக்கிய தொலை நோக்கு கொள்கைத் திட்டத்த்திற்கு அமைவாக அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை நாளை (03) ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்திருப்பதாக...
நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளும் நாளை (03) கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளன.சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பாடசாலைகளை பராமரிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட்...
இந்த வருட ஆரம்பத்தை முன்னிட்டு கம்பளை பொலிஸ் மா அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க கம்பளை வலயத்தில் வறுமை கோட்டின் கீழ் இருக்கக் கூடிய மாணவர்களுக்கு Eclat unit அமைப்பின் தலைவர் இஹ்திஷான் முஹம்மட்...
ஜனவரி முதலாம் திகதி வாகன விபத்துக்கள் காரணமாக 18 மரணங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர்களில் 08 பேர் நேற்றைய தினம் (01) உயிரிழந்துள்ளதுடன், மற்றைய 10 பேர் முன்னர் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள்...
கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (02) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
இந் நிலையில் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் பின்வரும் இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என்பதை பின்வரும் லிங்கின்...