கொவிட் வைரஸ் தொற்றை கட்டுபடுத்தும் வேலைத்திட்டத்தின்கீழ் வழங்கப்படுகின்ற பூஸ்டர் அல்லது மூன்றாவது டோஸ் தடுப்பூசியை தாமதமின்றி விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.
கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்றுக்கொண்டுள்ள 13 மில்லியன்...
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பொது வெளியில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்குமாறு சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளை, காவல்துறை மா அதிபர் கேட்டுள்ளார்.அதற்கமைய, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மாலை...
காதி நீதிமன்றத்தை இல்லாதொழிப்பதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு, மேல்நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளரான மொஹமட் சுபைர் என்பவர், ஒரே நாடு, ஒரே சட்டத்துக்கான ஜனாதிபதிச் செயலணியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முஸ்லிம் பெண்களுக்கு நீண்டகாலமாக இழைக்கப்பட்டு வரும் அநியாயத்தைக்...
இலங்கை தொலைக்காட்சி ஒலிபரப்பு டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் நாளை (28) பிற்பகல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
JICA ஜப்பானின் நிதி மற்றும் தொழிநுட்ப உதவியுடன் இது இடம்பெற்றுள்ளதாக வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சு தெரிவித்துள்ளது.
.
தெரிவு செய்யப்பட்ட பிரதான மூன்று நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய அபுஜா/ நைஜீரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் , பிராங்பேர்ட்/...