பண்டிகைக் காலங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அவர் மேலும் கோரியுள்ளார்.
கடந்த...
நாட்டில் நேற்றைய தினம் ( 20) கொவிட் தொற்றால் 24 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,795 ஆக...
நாட்டில் மேலும் 294 பேர் கொவிட் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கமைய இதுவரையில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 557,915 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கொவிட் பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் சுகாதார பிரிவினர் மற்றும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் இன்று (21) கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.குறித்த...
நாட்டில் சீரான காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இரத்தினபுரி, களுத்துறை நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில்...