வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாட அனுமதி கோரிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வடக்கிற்கு நான்கு நாள் பயணம்...
ஜனாதிபதி நிதியத்தின் மூலம் மருத்துவ உதவிக்காக வழங்கப்படும் நிதியுதவியை 100% அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்வு ஜனவரி 1ம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் குறிப்பிடப்படாத சில நோய்களும் இதில்...
2025ஆம் ஆண்டுக்குள் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் நிறைவுசெய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்திரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்...
காசாவிலுள்ள அரசாங்க ஊடக நிலையம் விடுத்துள்ள அறிவித்தலின் படி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் காசா மக்களை தங்களது இருப்பிடங்களை விட்டு பலாத்காரமாக வெளியேற்றி அப்பிரதேசங்களை குண்டு வீசி தகர்க்கின்றது.
இவ்வாறு 48 தடவைகளுக்கு மேல்...
அமெரிக்காவின் நெவார்க் நகரத்தில் உள்ள மசூதிக்கு வெளியே பள்ளிவாசல் இமாம் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பிச்சென்ற குற்றவாளியை தேடும் பணி நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நியூஜெர்ஸி மாநிலத்தில் முக்கிய நகரமாக...